சுவிட்சர்லாந்தில் கல்வியும் வழிகாட்டலும்

கற்றல் எளிதாக.
அடுத்த படி தெளிவாக.

Nachhilfe, Deutsch & mehr — உங்களுக்கு ஏற்ற உதவி.

Herr Yogi
01 / மாணவர்களுக்காக · Nachhilfe

பள்ளிப் பாடங்களைப்
புரிந்து கற்போம்.

Mathe & Deutsch — ஜிம்னாசியம் மாணவர்கள் மற்றும் உயர்கல்வி மாணவர்கள் நடத்தும் துணைப்பாட வகுப்புகள்.

வழக்கமான குழுக்கள்: அதிகபட்சம் 10–14 பேர். Kombipreis இந்த வகுப்புகளுக்கு மட்டும்.

கணிதம் · சிறிய குழு

Mathe mit Yogi Master

Yogi Master நேரடியாகக் கற்பிக்கிறார் · 30+ ஆண்டுகள் அனுபவம்.

CHF 120மாதத்திற்கு / ஒரு மாணவருக்கு
  • வாரம் ஒருமுறை 90 நிமிடங்கள்
  • அதிகபட்சம் 6 மாணவர்கள்
வகுப்பு பற்றிக் கேட்க
02 / தேர்வுத் தயாரிப்பு

உங்கள் கல்வி இலக்கு.
அதற்கான தயாரிப்பு.

03 / மேலும் வகுப்புகளும் உதவிகளும்

அன்றாட வாழ்வின்
அடுத்த படிகளுக்கும்.

Online-Unterricht · ஆர்வம் உள்ளதா?

வீட்டிலிருந்தே கற்க விரும்புகிறீர்களா?

பாடம், நிலை, நேரம் ஆகியவற்றை எழுதுங்கள். Online-Kurs ஏற்பாடு செய்ய முடியுமா எனப் பார்ப்போம்.

Online-Unterricht பற்றிக் கேட்க
ஒன்றாக அடுத்த படியை எடுப்போம்

உங்களுக்கு என்ன
உதவி தேவை?

உங்களுக்குத் தேவையான வகுப்பு அல்லது சேவையை WhatsApp-இல் தெரிவியுங்கள்.

WhatsApp-இல் தொடர்புகொள்ள
Herr Yogi · தெளிவான வழிகாட்டல்.WhatsApp வழியாக நேரடித் தொடர்பு ↗